equilibrant
Appearance
ஆங்கிலம்
[தொகு]equilibrant
- இயற்பியல். சமநிலையாக்கி; சமநிலையீடு; சமனி
- கணிதம். சமநிலையாக்கி; சமனி
- நிலவியல். சமனி
- பொறியியல். சமநிலையாக்கு விசை; சமனி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +