ergonomics
Appearance
ஆங்கிலம்
[தொகு]ergonomics
- பணிச்சூழலியல் -பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, துணைக்கருவிகள் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல்
- மருத்துவம். உயிரியல்சார் தொழிலமைப்பு; உழைப்பில் உடலியக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +