etiology
Appearance
ஆங்கிலம்
[தொகு]etiology
- நோய்க் காரணி
- ஏதுவியல்; நோய் முதலியல்; நோய் முதல்
- காரண காரிய ஆராய்ச்சி; காரண காரிய ஆராய்ச்சித்துறை
- நோய்வழித்தாற்றம்
விளக்கம்
[தொகு]- நோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +