eurasian curlew

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. பறவை. Numenius arquata. சிணுங்கும் உள்ளான்[1]

  • யுரேசிய அரிவாள்மூக்கு உள்ளான்[2]
  • குதிரைமலைக் கோட்டான்[3] [4]; பெரிய கோட்டான்[5]

படத்தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • Birds of the World [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 83
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 98:4. பி. என். எச். எஸ்.
  3. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 34 (131)
  4. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 46 (90). மெய்யப்பன் பதிப்.
  5. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 46 (91). மெய்யப்பன் பதிப்.
  6. BOW -- Eurasian Curlew [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=eurasian_curlew&oldid=1911743" இலிருந்து மீள்விக்கப்பட்டது