சிணுங்கும் உள்ளான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. பறவை. Numenius arquata. eurasian curlew[1]

  • யுரேசிய அரிவாள்மூக்கு உள்ளான்[2]
  • குதிரைமலைக் கோட்டான்[3]
  • பெரிய கோட்டான்[4]
  • இந்தியாவில் காணப்படும் உள்ளினம் Numenius arquata arquata

படத்தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • Birds of the World [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 83
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 98:4. பி. என். எச். எஸ்.
  3. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 34 (131)
  4. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 46 (91). மெய்யப்பன் பதிப்.
  5. BOW -- Eurasian Curlew [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிணுங்கும்_உள்ளான்&oldid=1911745" இலிருந்து மீள்விக்கப்பட்டது