excavator
Appearance
- அகழ் பொறி தோண்டு பொறி, மண்தோண்டி
- பொறியியல். அகழ் எந்திரம்; அகழ்பொறி; கவ்வெடுப்பி[1]
- மருத்துவம். கரண்டி; குடைவான்; சுரண்டி
- மீன்வளம். அகழ்ந்தெடுப்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +