excessive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () excessive
  2. அளவுக்கு மேல், அதிகமான, மிகுதியான, மிக்க, மிகுந்த, மிதமிஞ்சிய, மிகையான, அபரிமிதமான, அடங்காத, தாங்க முடியாத
  3. ஊர்பட்ட (பேச்சு வழக்கு)
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அளவுக்கு மேல் செலவு (excessive spending)
  2. மிதமிஞ்சின குடி ( excessive drinking)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=excessive&oldid=1899104" இருந்து மீள்விக்கப்பட்டது