executive clemency

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • executive clemency, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): குடியரசுத் தலைவர், அல்லது மாநில ஆளுநர், குற்றவாளியின் குற்றத்தை மன்னிப்பது, அல்லது தண்டனையைக் குறைப்பது.

இவைகளையும் காணவும்:

  1. commutation
  2. remission
  3. pardon
  4. respite
  5. reprieve


( மொழிகள் )

சான்றுகோள் ---executive clemency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=executive_clemency&oldid=1559046" இலிருந்து மீள்விக்கப்பட்டது