reprieve
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]reprieve
- தற்காலிகமாக, தண்டனையை நிறுத்தி வை.
- எந்தவிதத் தீமையில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு இரு.
பெயர்ச்சொல்
[தொகு]reprieve
பயன்பாடு
[தொகு]கடனைத் திருப்பித் தர ஆறு மாத அவகாசம்/தவணை கொடுங்கள் (give six-month reprieve from paying debts)