executive privilege
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- executive privilege, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அழைப்பாணை உட்பட நீதிமன்றங்களாலும், நாடாளுமன்றத்தாலும் கோரப்படும் அரசு தொடர்பான தகவல்களை, நிர்வாகத்தின் செயல்திறனும், முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படுமென கருதினால், குடியரசுத் தலைவர், அல்லது வேறு அரசியல் தலைவர் அத்தகைய தகவல்களைத் தர மறுப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---executive privilege--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்