அழைப்பாணை
Appearance
பொருள்
அழைப்பாணை (பெ) - அழைப்பு, நீதிமன்ற அழைப்பு.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - summon
- (இந்தி) - बुला भेंजना
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வந்துள்ளது.
அழைப்பாணை (பெ) - அழைப்பு, நீதிமன்ற அழைப்பு.