exonym
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
exonym (பெ)
- புறப்பெயர். புறமொழிப்பெயர் - வேற்று நாட்டினர் ஒரு நாடு, இனம் முதலியவற்றுக்கு இட்டு அதை அழைக்கும் பெயர்.
விளக்கம்
பயன்பாடு
- ஜெர்மனி என்பது டாய்ட்சுலாண்டின் புறப்பெயர். (ஜெர்மானியர்கள் டாய்ட்சுலாண்டு என அழைக்கும் அவர்கள் நாட்டை மற்ற நாடுகள் ஜெர்மனி என அழைக்கின்றன).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---exonym--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்