fairy penguin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

fairy penguin:
fairy penguin
பொருள்
  1. இது பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, சிலி நாடுகளில் காணப்படுகிறது.
  3. little penguin, blue penguin; little blue penguin போன்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.
விளக்கம்
fairy penguins (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) -
Eudyptula minor என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---fairy penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fairy_penguin&oldid=1741481" இருந்து மீள்விக்கப்பட்டது