உள்ளடக்கத்துக்குச் செல்

little blue penguin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
little blue penguin:
little blue penguin
பொருள்
  1. இது பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, சிலி நாடுகளில் காணப்படுகிறது.
  3. little penguin, blue penguin; fairy penguin போன்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.
விளக்கம்
little blue penguins (பன்மை)
  1. நியூசிலாந்தினர் இப்பெயரால் அழைப்பர்.
  2. (விலங்கியல் பெயர்) -
Eudyptula minor என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.

ஆதாரங்கள் ---little blue penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=little_blue_penguin&oldid=1763553" இலிருந்து மீள்விக்கப்பட்டது