false pretenses
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- false pretenses, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பணத்தையோ, பொருட்களையோ மோசடிச் செய்துப் பெற, வேண்டுமென்றே பொய்த் தகவல்களையும், அறிக்கைகளையும் அளித்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---false pretenses--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்