family tree
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
family tree (பெ)
- குலவரிசை
- குடும்ப கிளைப்படம்
- வம்ச கிளைப்படம்
விளக்கம்
பயன்பாடு
- அமெரிக்கா சென்ற ஒருவனின் நாலாம்தலைமுறை வாரிசு அவர்களின் குலநினைவில் இருந்த சில சொற்கள் வழியாக அந்தப் பூர்வீக நிலத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே குலக்கதைப்பாடகர்களின் பாடலில் கடையாக அந்த மண்ணை விட்டுச்சென்ற அவரது மூதாதையின் பெயர் வரை குலவரிசை தெளிவாகவே அவருக்கு கிடைத்தது. (இலியட்டும் நாமும்-1, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---family tree--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்