family way

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

family way:
yes, this lady is in the family way--கருவுற்ற ஒரு பெண்

பொருள்[தொகு]

  • family way, பெயர்ச்சொல்.
  1. family + way
  2. கருவுற்ற நிலை

விளக்கம்[தொகு]

  1. சொல்லுக்கு சொல் குடும்ப வழி என்று அர்த்தம்...ஒரு பெண் கர்ப்பமாகயிருக்கும் நிலையைக் குறிக்கும் சொல்...in, the, a ஆகிய சொற்களை முன்னொட்டாக இட்டே பயன்படுத்துவர்...


பயன்பாடு[தொகு]

  1. Suseela is in a family way. = சுசீலா கர்ப்பமாகயிருக்கிறாள்.
  2. I will have to earn more if my wife gets in the family way = என் மனைவி கர்ப்பமானால் நான் இன்னும் அதிகமாக சம்பாதிக்கவேண்டியிருக்கும்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---family way--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=family_way&oldid=1973410" இலிருந்து மீள்விக்கப்பட்டது