famous
ஆங்கிலம்
[தொகு]உரிச்சொல்
[தொகு]famous
- புகழ்பெற்ற
- பெயர் பெற்ற, பேர்போன, பெயரெடுத்த, பெயரீட்டிய
- பரவலம் பெற்ற
- மிளிர்
- விளப்பு
- மாட்சிமை
- ஒண்மை
- பிரசித்தி பெற்ற
- பிரபலமான
எ.கா: அவர் ஒரு புகழ் பெற்ற/பிரசித்தி பெற்ற/பிரபலமான கண் மருத்துவர்.
famous
எ.கா: அவர் ஒரு புகழ் பெற்ற/பிரசித்தி பெற்ற/பிரபலமான கண் மருத்துவர்.