உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒண்மை(பெ)

  1. ஒளி; பிரகாசம்
  2. இயற்கையழகு
  3. நன்மை, மேன்மை
  4. நல்லறிவு
  5. மிகுதி
  6. ஒழுங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. brilliance, splendour, brightness
  2. natural grace, beauty
  3. good, goodness, excellence
  4. knowledge, clearness of understanding, wisdom
  5. luxuriance, fullness, abundance
  6. order, regularity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒப்பின் மாநக ரொண்மை (சீவக. 535).
  • ஒண்மையு நிறையுமோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151)
  • ஒண்மை யுடையம்யாம் (குறள், 844).

(இலக்கணப் பயன்பாடு)

ஒள்ளியன் - ஒண்டொடி - ஒண்கண் - # - # - # - #

ஆதாரங்கள் ---ஒண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒண்மை&oldid=938040" இலிருந்து மீள்விக்கப்பட்டது