fan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பண்டைய அலங்கார விசிறி


பெயர்ச்சொல்[தொகு]

fan

1.ஓர் பரப்பையோ அல்லது பரப்புகளையோ இயக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உருவாக்கும் கருவி [1]

  1. விசிறி, மின்விசிறி; காற்றாடி

2.ஓர் விளையாட்டையோ நபரையோ ஆர்வமுடன் பின்பற்றுபவர்; fanatic என்பதன் சுருக்கம்.

  1. சுவைஞர்; சுவடன் [2]; ரசிகர்; அபிமானி; இரசிகன்

வினைச்சொல்[தொகு]

fan

  1. காற்றை வீசுவதன் மூலம் உமியைப் பிரித்தல் - "She stood there fanning chaff all day in the field"
  2. ஓர் உணர்வை ஊதிப் பெரிதாக்குதல் - "fan hatred"
  3. ஓர் கருவியைக் கொண்டு காற்றைக் கலக்குதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Wordwebonline[1]
  2. பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்[2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=fan&oldid=1862889" இருந்து மீள்விக்கப்பட்டது