fascist
Jump to navigation
Jump to search
a
பொருள்
fascist(பெ)
- ஒரே குழுவிற்கு உரிய அட்சிமுறையில் பேரார்வம் கொண்டதும், மையப்படுத்தப்பட்ட அரசுக்கும், வணிகத்திற்கும் இடையிலான உறவின் அடிப்படையிலான சந்தை ஆதிக்கத் தத்துவம் கொண்டதும், விமர்சனங்களை, அல்லது எதிர்த்தரப்பை ஒடுக்குவதும், தலைமை வழிபாட்டு முறை கொண்டதும், தனிமனித உரிமைகளுக்கும் மேலாக அரசு அல்லது மத உரிமைகள் மேலோங்கி இருப்பதுமான ஓர் அரசியல் ஆட்சிமுறையின் பெயரே பாசிசமாகும். பாசிசத்தை ஆதரிப்பவர் பாசிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.
- வலுவான ஏகாதிபத்தியத்துடனோ, சட்டத்தை வளைத்தும், உடைத்தும் ஒரு குடும்பம் / சிறு குழுவைச் சேர்ந்த சிலரால் ஆளப்பட்டோ, ஆயுதமற்ற பெரும் மக்கள் திரளுக்கு எதிராக வன்முறையை ஏவி, இன ஒழிப்பில் ஈடுபட்டோ வரும் எந்த அமைப்பும் பாசிச அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பாசிசத்தை ஆதரிப்பவர் பாசிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.
- பாசிசவாதி
விளக்கம்
பயன்பாடு
:fascism - antifascist - communism - communist - anticommunism - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fascist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #