fermentation
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- ஒலிப்பு
fermentation
- நொதித்தல்; நொதிப்பு; உயிர்நொதிப்பு
- நொதிப்பித்தல்
- புளித்தல்; புளிப்பேறுதல்; புளித்துப் பொங்குதல்
- புளிக்க வைத்தல்
விளக்கம்[தொகு]
- உயிரிகள் அல்லது வேதியியல் காரணிகள் மூலமாக ஒரு கரிமக்கூட்டுப் பொருளை வேதியியல் முறைப்படி சிதைவறச் செய்தல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +