ferret
ஆங்கிலம்
[தொகு]- #
(கோப்பு)
பொருள்
- முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் மரநாய் ஆகும்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- ferret(ஒருமை)
- Mustela putorius furo (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ferret--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்