fertilization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fertilization

  1. கருவுறச் செய்தல்
  2. கருத்தரிப்பு; கருத்தரித்தல்; கருக்கட்டல்; கருவுறல்; கருவுறுதல்
  3. உரமிடுதல்
  4. வளமாக்கல்

விளக்கம்[தொகு]

  1. ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குதல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fertilization&oldid=1899662" இலிருந்து மீள்விக்கப்பட்டது