field book
Appearance
ஆங்கிலம்
[தொகு]field book
- பொருளியல். தல அளவைக் குறிப்பேடு; தலக்குறிப்பேடு; களப்புத்தகம்
விளக்கம்
[தொகு]- பொறியாளர்களும் மற்றவர்களும் பணியாற்றிய குறிப்புகள் எழுதுவதற்குப் பயன்படுத்தும் ஒரு புத்தகம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +