filthy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) filthy ஃபில்-தி
  1. அழுக்கும் அருவருப்புமான; ஊத்தையான; ஆபாசமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He was clothed with filthy garments (அவன் அழுக்கான ஆடை அணிந்திருந்தான்)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=filthy&oldid=1650226" இருந்து மீள்விக்கப்பட்டது