flare
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
flare
- கிளரொளி; சீறி எழு; சுடரெரி; சுடர் வட்டு எரி; மின்னிடு
- இயற்பியல். சூரியனின் சக்திமிக்க ஒளி வீச்சு, பட்டொளி [1].
- பொறியியல். கிளரொளி
- மரபியல். பொங்கியெரிதல்
- மருத்துவம். விசிறல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +