forebode
Appearance
பொருள்
forebode (வி)
- வர இருக்கும் தீமையை முன்காண், தீக்குறி காண், தீயறிகுறி உணர்
விளக்கம்
பயன்பாடு
- The screeching of an owl forebodes calamity, sickness, or death - ஆந்தையின் அலறல் பேராபத்து, நோய், அல்லது இறப்புக்கான தீக்குறியைக் காட்டுகிறது (The reader's handbook of allusions, references, plots and stories, Ebenezer Cobham Brewer)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---forebode--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு