foregone conclusion
Appearance
- மாற்ற இயலா முடிவு; முன் சென்ற / முந்திய முடிவு / மாற்றமில்லா முடிவு
- (வெட்ட வெளிச்சமாய்) அனைவரும் அறிந்த முடிவு; a result that is obvious to everyone even before it happens[1].
பயன்பாடு
[தொகு]- The result of the election seems to be a foregone conclusion. = தேர்தல் முடிவு அனைவரும் அறிந்த ஒன்றே.
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +