foreign exchange
Appearance
ஆங்கிலம்
[தொகு]foreign exchange
- அன்னியச் செலாவணி; அந்நியச் செலாவணி;அயற் செலாவணி; அயல் நாட்டுச் செலாவணி; வெளிநாட்டுச் செலாவணி
- வெளிமதிப்பு
விளக்கம்
[தொகு]- அயல் நாட்டுப் பணத்தாள்கள். அயல் நாட்டுச் செலாவணிச் சந்தையில் வாங்கப்படுவது; விற்கப்படுவது. அயல்நாடுகளிலிருந்து சரக்குகள் வாங்க இவை தேவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +