உள்ளடக்கத்துக்குச் செல்

formalin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

formalin

  1. கால்நடையியல். திசு பாதுகாப்பு இரசாயனப் பொருள்; பார்மலின்; பதமியம்/ பதமி
  2. தடைய அறிவியல். போமலின்; பதமியம்/ பதமி
  3. மரபியல். போமலின்; பதமியம்/ பதமி
  4. மருத்துவம். போமலின்; பதமியம்
  5. மீன்வளம். பதன நொடியம்; பதனத்திரவியம்; பதமியம்; மாண்டுபோன உயிரினங்கள் சிதைந்து போகாமல் பக்குவமாக வைத்திருக்க உதவும் எளிய இரசாயன திரவம்
  6. வேதியியல். ஃபார்மலின்; போமலின்; பதமியம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=formalin&oldid=1891068" இலிருந்து மீள்விக்கப்பட்டது