foundry
Appearance
ஆங்கிலம்
[தொகு]foundry
- வார்ப்பகம்; வார்ப்பிடம், வார்ப்புக்கூடம், வார்ப்படம், வார்ப்பாலை, வார்ப்புக் களம், வார்ப்படச் சாலை
- ஊது உலை
விளக்கம்
[தொகு]- வார்ப்படத் தொழில் நடைபெறும் கட்டிடம் அல்லது இடம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +