உள்ளடக்கத்துக்குச் செல்

friendship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

friendship

  1. நட்பு; தோழமை; சங்காத்தம்; வங்கணம், நட்புறவு, நேசம், சினேகம்

எ.கா: "உன்னோடு எனக்கு சங்காத்தமே வேண்டாம்" என்று அவனோடு பேசுவதையே விட்டுவிட்டான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=friendship&oldid=1904360" இலிருந்து மீள்விக்கப்பட்டது