நட்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நட்பு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • யூகி! உனக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோடு ஒன்றிய நட்பு (வெற்றி முழக்கம் (உதயணன் கதை), நா. பார்த்தசாரதி )
  • வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது (துளசி மாடம், நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு (குறள் )
  • இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் )

ஆதாரங்கள் ---நட்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நட்பு&oldid=1968677" இலிருந்து மீள்விக்கப்பட்டது