fringe
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
fringe
- ஓரம்; சிறுசிறு; துணை; விளிம்பு; தொங்கல்
- உடையின் ஓர அலங்காரம்
- இயற்பியல். வரி; விளிம்பு
- பொறியியல். வரி
- உதிரி குழு, உதிரி அமைப்பு; ஒரு குழுவிலோ, கட்சியிலோ மைய அதிகாரத்தில் பங்குகொள்ளாத, தீவிர நிலைபாடு கொண்ட சிறுபாண்மையினர்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fringe