frowsy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

frowsy, ஆங்கிலம். [தொகு]

பொருள்

frowsy()

  1. ஊசிப்போன, ஊசலான, சளித்த, புளித்த, துர்நாற்றமடிக்கும், பதனழிந்த
  2. கவனிக்கப்படாத, அலங்கோலமான, அழுக்கான, அவலட்சணமான
விளக்கம்
பயன்பாடு
  1. We left the tram and the main thoroughfare, and turned into frowsy streets, peopled with frowsy men and women - நாங்கள் வண்டியை விட்டு இறங்கி, முக்கியச் சாலையைக் கடந்து, அழுக்கான ஆண்களும் பெண்களும் நிறைந்த அலங்கோலமான தெருவுக்குள் திரும்பினோம் ( Simon the jester,William John Locke )
( மொழிகள் )

ஆதாரங்கள் ---frowsy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=frowsy&oldid=1863806" இருந்து மீள்விக்கப்பட்டது