fuse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

fuse:
பலுக்கல்

fuse

  • உருகி, மின்உருகி
  • உருகிழை; உருகு கம்பி
  • எரியிழை; மின் எரியிழை; மின்காப்பு எரியிழை
  • உருகுதல்; உருக்குதல்
  • இளகி

விளக்கம்[தொகு]

  • உருகு; உருக்கி இளக்கு
  • காரீயம் வெள்ளீயம் சேர்ந்த உலோகக்கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிகமாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fuse
"https://ta.wiktionary.org/w/index.php?title=fuse&oldid=1399513" இருந்து மீள்விக்கப்பட்டது