உள்ளடக்கத்துக்குச் செல்

gag order

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • gag order, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):பேச்சுத் தடையாணை

விளக்கம்

[தொகு]

வழக்கு சம்பந்தமாக ஊடகங்களிடமும், பொது மக்களிடமும் வழக்கறிஞரோ, கட்சியினரோ பேசுவதைத் தடைச் செய்யும் நீதிமன்ற ஆணை


( மொழிகள் )

சான்றுகோள் ---gag order--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gag_order&oldid=1844496" இலிருந்து மீள்விக்கப்பட்டது