galvanometer
- இயற்பியல். மின்னோட்டமானி, கல்வனோமானி; கால்வனோ அளவி; கால்வனோமீட்டர்
- பொறியியல். கல்வனோமானி; கால்வனோ அளவி; கால்வனோ மீட்டா; மின்னோட்டங்காட்டி; மின்னோட்டமானி
- மருத்துவம். மின்னோட்ட அளவி
- வேதியியல். கல்வனோமானி; மின்னியக்குவிசை அளவி; மின்னோட்டமானி
- வேளாண்மை. மின்னோட்டமானி
- கால்வனளவி[1]
விளக்கம்
[தொகு]- சிறுஅளவுள்ள மின்னோட்டங்களை அளக்கப் பயன்படுங் கருவி. இது இயங்கு சுருள் மின்னோட்டமானி, தொகு மின்னோட்டமானி, வீழ் மின்னோட்டமானி என மூன்று வகைப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜெயபாண்டியன் கோட்டாளம். அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 122