gametocyte
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gametocyte, பெயர்ச்சொல்.
தாய்ப்பாலணு
விளக்கம்
[தொகு]- பாலணுவை உண்டாக்கும் குன்றல் பிரிவடையும் உயிரணு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gametocyte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==
gametocyte
- தாவரவியல். கருத்தாயணு; கலவித் தாயணு; புணரிச்செல்
- மரபியல். புணரிக்குழியம்
- மருத்துவம். புணரிச்செல்
- விலங்கியல். தாய் இனச்செல்; புணரிக்குழியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +