உள்ளடக்கத்துக்குச் செல்

gametophyte

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • gametophyte, பெயர்ச்சொல்.

கருத் தாவரம்

விளக்கம்

[தொகு]
  1. பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் கருத்தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இது பால் உறுப்புகளைத் தோற்றுவிப்பது. பெரணியின் முன் தண்டகம் (புரோதேலஸ்) கருத்தாவரமாகும். இதைப் பாலணுத் தாவரம் என்றும் கூறலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---gametophyte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==


gametophyte

  1. தாவரவியல். கமிடாஃபைட்; பால்தாவரம்; புணரித்தாவரம்
  2. மரபியல். புணரித்தாவரம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gametophyte&oldid=1897995" இலிருந்து மீள்விக்கப்பட்டது