உள்ளடக்கத்துக்குச் செல்

gamosepalous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

gamosepalous

  1. தாவரவியல். புல்லியிணைந்த
  2. மரபியல். புல்லியிணைந்த
  3. வேளாண்மை. புல்லி இணைந்த

விளக்கம்

[தொகு]

புல்லி இதழ்கள் அடிப்பகுதியில் இணைந்து காணப்படுவதால் பார்வைக்கு ஒரு கோப்பையைப் போல தோற்றமளிக்கும். இக்கோப்பையின் விளிம்பில் உள்ள பற்கள் போன்ற எண்ணிக்கையை அறிந்து அக்கோப்பை எத்தனை புள்ளி இதழ்களால் இணைந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gamosepalous&oldid=1864061" இலிருந்து மீள்விக்கப்பட்டது