garbage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]garbage
விளக்கம்
[தொகு]- தரவு நுழைவின் தவறுகள் அல்லது கணினி நிரலாக்கத் தொடரின் பிழைகள் அல்லது எந்திரக்கோளாறு போன்றவற்றின் காரணமாக கணினி நிரலாக்கத் தொடரின் மூலம் ஏற்படும் சரியில்லாத விடைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்.
- இருபக்கத்திற்கும் கொண்டுசெல்லப்படும் தேவையற்றதும் பொருளற்றதுமான தரவுகள்.