gaur
Appearance
ஆங்கிலம்
[தொகு]gaur
- காட்டெருது; கௌதமி
பயன்பாடு
- மேகத்துக்கு அப்பால் ஒரு காட்டெருது [ Gaur ] பார்த்தோம். கனத்த தலையும் கொம்புகள் நடுவே வெண்ணிறபடலமும், திடமான பெரிய முன்னங்கால்களும் பெரிய திமிலும் கொண்ட இந்த கபிலநிற மிருகம் ஒருவகை காளை [அல்லது பசு] ஆனால் தவறாக இதை காட்டெருமை [Bison ] என்று சொல்கிறார்கள் (பருவமழைப் பயணம், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +