generative nucleus
Appearance
ஆங்கிலம்
[தொகு]generative nucleus
- தாவரவியல். பிறப்பாக்குங்கரு
- மரபியல். பிறப்பாக்குங்கரு
விளக்கம்
[தொகு]- முளைத்து வரும் மகரந்தக் குழலின் மேலே உள்ள பகுதி. இது பிரிந்து இரு பாலணுக்களை உண்டாக்கும். இவையே சூல்பையை அடைந்து இணைந்து கருவுறுதலுக்குக் காரணமாக உள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +