genetic equilibrium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • genetic equilibrium, பெயர்ச்சொல்.

மரபணு நடுநிலை

விளக்கம்[தொகு]

  1. ஒர் உயிர்த்தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலை முறைகள், குறிப்பிட்ட மரபணுக் களைப் பொறுத்தவரை, ஒரே மரபு முத்திரயினை (ஜெனோடைப்) ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருத்தல்


( மொழிகள் )

சான்றுகோள் ---genetic equilibrium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==


genetic equilibrium

  1. மரபியல். பிறப்புரிமையியற்சமனிலை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=genetic_equilibrium&oldid=1898871" இலிருந்து மீள்விக்கப்பட்டது