genotype
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- genotype, பெயர்ச்சொல்.
மரபுமுத்திரை
விளக்கம்
[தொகு]- ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இன மாதிரி (டைப் ஸ்பீசிஷ்) என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப் பட்டிருக்கும். ஒ. Phenotype
( மொழிகள் ) |
சான்றுகோள் ---genotype--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==
genotype
- கால்நடையியல். மரபணு அமைப்பு
- தாவரவியல். பிறப்புரிமையமைப்பு
- மரபியல். பரம்பரைத்தோற்றம்
- மருத்துவம். ஜீன்வகை; மரபுசார் வடிவம்
- விலங்கியல். கால்வழி அமைப்பு; பிறப்புரிமையமைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +