girder
Appearance
ஆங்கிலம்
[தொகு]girder
- உத்திரம்
- இயற்பியல். தீராந்தி
- கட்டுமானவியல். கேடர்; பெருந்தீராந்தி; தூலம்
- நிலவியல். உத்தரம்
- பொறியியல். உத்தரம்; உத்திரம்
விளக்கம்
[தொகு]- தள ஆதாரமாகப் பயன்படும் மரத்தாலான அல்லது எஃகினாலான பெரிய உத்தரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +