global

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

பொருள்[தொகு]

  • global, உரிச்சொல்.
  1. உலகளாவிய, உலக
  2. உருண்டை வடிவ
  3. பூகோள
  4. முழுமையான, பூரண, எங்கும்
  5. மொத்த, முழு
  6. முழுதளாவிய

விளக்கம்[தொகு]

(வாக்கியப் பயன்பாடு)

  1. உலக பொருளாதாரம் (global economy)
  2. முழுதளாவிய மாறி = global variable
  3. முழுதளாவிய நிலை = global state


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பிரெஞ்சு[தொகு]

பொருள்[தொகு]

  • global, உரிச்சொல்.
  1. ஒட்டு மொத்தமான; முழுவதும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=global&oldid=1864538" இருந்து மீள்விக்கப்பட்டது