gneiss
Appearance
ஆங்கிலம்
[தொகு]gneiss
- நிலவியல். உருமாறிய கருங்கல்; நைஸ்; வரிப்பாறை இணைவு
விளக்கம்
[தொகு]- படிகம், களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்த அடுக்குப் பாறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +